• Jan 01 2025

நீச்சல் உடையில் ஹாட் போட்டோ வெளியிட்ட சீரியல் நடிகை.. முரட்டு கட்டையா இருப்பாங்க போல..

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான மௌன ராகம், ஜீ தமிழில் செம்பருத்தி போன்ற முன்னணி சீரியல்களில் முக்கிய கேரக்டரில் நடித்தவர் தான் ஜனனி. இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு.

சீரியல்களை எல்லாம் தாண்டி ஆஹா ஓடிடி தளத்தில் 'வேற மாறி ஆபீஸ்' என்ற தொடரிலும் நடித்து வருகின்றார். ஜீ தமிழில் இதயம் என்ற சீரியல் தற்போது நடித்து வருகின்றார். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.


இந்த நிலையில் சீரியல்களில் இழுத்து மூடிக் கொண்டு குடும்ப குத்துவிளக்காக நடிக்கும் ஜனனி அசோக், தற்போது நீச்சல் குளத்தில் நின்றபடி ஹாட் போட்டோஸை வெளியிட்டுள்ளார்.. இதை பார்த்த ரசிகர்கள் நீங்களும் இப்படியா என கமெண்ட் பண்ணி வருகின்றார்கள்.


வெள்ளித்திரையிலும் உதயநிதி ஹீரோவா நடித்த நண்பேன்டா படத்தில் நயன்தாராவுக்கு நண்பியாக நடித்திருந்தார். அந்த ரோல் ஒரு நிமிடமாக காணப்பட்டபோதும் தனது நடிப்பை அழகாக வெளிப்படுத்தி இருந்தார்.


Advertisement

Advertisement