• Jan 15 2025

பிரபாஸ் படத்துக்கு வில்லனாகும் தென்கொரிய நடிகர் ! அவர் யார் தெரியுமா ?

Nithushan / 6 months ago

Advertisement

Listen News!

பிரபாஸ் என்பவர் தெலுங்கு திரைப்பட நடிகர் ஆவார். இவர் தெலுங்கு திரைப்படத் துறையின் முன்னணி நடிகர்களுள் ஒருவர். வர்ஷம் என்ற 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படத்தின் மூலம் இவர் புகழடைந்தார். இவரது  அடுத்த திரைப்படத்தில் நடிகர் மா டாங் சியோக் இணைகின்றார்.


மா டோங் சியோக்கு அல்லது டான் லீ என அழைக்கப்படும் இவர் தென் கொரிய நாட்டு நடிகர் ஆவார். இவர் 'ரெயின் டு பூசன்' என்ற  திரைப்படதில்  முன்னணி கதாபாத்திரதில் நடித்ததன் மூலம் தென் கொரியாவில் மிகவும் வெற்றிகரமான நடிகர்களில் ஒருவரானார்.


இந்த நிலையிலேயே இவர் பிரபாஸுடன்  உடன் "Spirit" படத்தில் நடிக்கவுள்ளார், அதில் அவர் வில்லனாக நடிக்கின்றார். இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த வருடமே தொடங்கும் எனவும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகி என்றும் தகவல் கிடைத்துள்ளது.

Advertisement

Advertisement