• Dec 26 2024

இன்று காலை 11 மணிக்கு வெளியாகிறது "இந்தியன் 2" இன் வீடியோ பாடல் !

Thisnugan / 5 months ago

Advertisement

Listen News!

பிரமாண்டங்களின் உச்ச கட்டமாய் தமிழ் சினிமாவில் இந்தாண்டு வெளியான உலக நாயகனின் "இந்தியன் 2" திரைப்படம் மூன்று வாரங்களை தாண்டி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய வண்ணம் உள்ளது.விமர்சன ரீதியாக பல குறைகள் இனங்காணப்பட்ட போதிலும் படத்தின் திரையிடல் குறைந்ததாய் இல்லை.

Indian 2 - Come Back Indian Lyric Video ...

இயக்குனர் சங்கரின் பிரம்மாண்டங்களில் எப்போதும் பெரியது பாடல்களிற்கான காட்சி அமைப்பும் நூற்றுக்கணக்கான கலைஞர்களை உள்ளடக்கிய ஒரு பெரும் செட் தான்.தனது அனைத்து படங்களிலும் எப்போதும் அதை விட்டுவைத்தது இல்லை சங்கர்.அதுவே "இந்தியன் 2" இல் "கம் பாக் இந்தியன்" பாடலாக அறியலாம்.


இந்நிலையில் தற்போது வெளியான அறிவிப்பு ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டமாக அமைந்துள்ளது. "இந்தியன் 2"  இன் கம் பாக் இந்தியன் வீடியோ படலானது இன்று காலை 11 மணியளவில் வெளியாகும் என உத்தியோகபூர்வ அறிவிப்புக்கள் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

Advertisement

Advertisement