• Dec 26 2024

ஹெலியில் சுற்றித் திரிந்த இளம் பாடகி! எங்கு தெரியுமா? ட்விஸ்ட் மேல ட்விஸ்ட்

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

இலங்கையில் பிரபல இளம் பாடகியாக காணப்படுவர் தான் ஜொஹானி. இவருக்கு நிறைய ரசிகர் வட்டாரமே உண்டு.

அண்மையில் இவர் வெளியிட்ட ஒரே ஒரு பாடலால்  உலகம் முழுவதும் ரொம்பவும் பேமஸ் ஆனார். இவர் பாடிய பாடல் யூடூப்பிலும் பல மில்லியன்களை கடந்து சாதனை படைத்தது.


அத்துடன், பாடகி ஜொஹானி இலங்கையில் மட்டும் இன்றி இந்தியா, துபாய், அவுஸ்திரேலியா என பல நாடுகளுக்கு சென்று, தனது நேரத்தை ரொம்பவும் பிசியாக கடந்து வருகிறார்.


இந்த நிலையில், பாடகி ஜொஹானி ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

இதேவேளை, குறித்த பாடகி சிங்கள மொழி என்பதும், தமிழ் ஒரு சில பாடல்களை மட்டுமே பாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement