• Dec 26 2024

இன்னும் இருப்பது மூன்றே நாட்கள் சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள "ராயன்" ப்ரோமோ !

Thisnugan / 5 months ago

Advertisement

Listen News!

அடுத்தடுத்து வெளியாகும் பெரிய நடிகர்களின் படங்கள் ரசிகர்களை திரையரங்கு நோக்கி அழைத்து செல்ல ஒவ்வொரு நாளும் அடுத்தடுத்து புதிய படங்களின் அறிவிப்புகள் வெளியாகி இந்த மாதமே பெரும் கொண்டாட்டங்களை ரசிகர்களுக்கு  அள்ளி வழங்கியுள்ளது.

Dhanush's 50th film titled 'Raayan ...

இந்நிலையில்  சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷின் இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள "ராயன்" திரைப்படம் வருகிற 26 ஆம் உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.இயக்குனராக தனுஷின் இரண்டாவது படமாகவும் நடிகனாக தனுஷின் 50 வது படமாகவும் ராயன் அமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

RAAYAN (dubbed) 26th July, 2024 – Film ...

"ராயன்"  வெளியீட்டிற்கு  இன்னும் 3 நாட்கள் உள்ள நிலையில் சற்று முன்னர் சன் பிக்சர்ஸ் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருக்கும் புதிய ப்ரோமோ வீடியோ தற்போது வைரலாகி தனுஷ் ரசிகர்களிடம் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.ப்ரோமோ ஸ்கிறீனில் தனுஷ் மற்றும் அவரது அண்ணன் செல்வராகவன் மிரட்டலான வசனங்களோடு தோன்றியுள்ளனர்.


Advertisement

Advertisement