• Dec 26 2024

என் எதிரே மூணு பாப்பா.. கை வச்சா என்ன தப்பா..! விக்ரம் அருகில் பாதுகாப்பை உணர்ந்த பெண் போட்டியாளர்கள்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் சர்ச்சைகளுக்கு மத்தியில்  சென்று கொண்டிருக்கும் நிலையில், விக்ரம் அருகில் தூங்கும், சக பெண்போட்டியாளர்களின் புகைப்படம் தற்போது வைரலாகி உள்ளது.

பிக்பாஸ் வீட்டில் கடந்த நாட்களில் பேசிய சரவண விக்ரம், தனது ஆட்டம் தனக்கு திருப்தி அளிப்பதாகவும், இந்த சீசனில் டைட்டில் வின்னராக தான் வருவேன் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் கூறியிருந்தார்.

இதை தொடந்து, இந்த வீட்டுக்கு வந்ததில் இருந்தே ஒரு மாதிரி இருந்தேன்.நீ கட்டிப்பிடித்த பின் கொஞ்சம் தெம்பு வந்துவிட்டது. அது என்ன என்று எனக்கு சொல்ல தெரியவில்லை. உன்னை எனக்கு ஏற்கனவே ரொம்ப பிடிக்கும். என்று பூர்ணிமாவிடம் கூறியிருந்தார்


இந்த நிலையில், தற்போது விக்ரமுடன் மாயா, பூர்ணிமா மற்றும் அக்சயா ஆகிய மூவரும் ஒன்றாக இணைந்து தூங்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளது. 

பிரதீப்க்கு தவறான குற்றச்சாட்டை முன்வைத்து அவருக்கு ரெட் கார்ட் வழங்க காரணமாக இருந்த இருவரும் தற்போது செய்யும் சேட்டைகளுக்கு அளவே இல்லாமல் போய் விட்டது.

இவ்வாறான நிலையில், ஒரு ஆணுடன் மூன்று பெண்கள் தூங்கும் காட்சி பார்ப்போரை அறுவெறுக்க செய்கின்றது. மேலும் இதை பார்த்த ரசிகர்களும் தமது வெறுப்பை கொட்டி வருகின்றனர்.

Advertisement

Advertisement