• Dec 26 2024

100 கோடிகளிற்கு மேல் வசூலித்த...சிவகார்த்திகேயன் திரைப்படங்கள் இவை தான்

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் டீவியில் ஒளிபரப்பாளராக அறிமுகமாகி தற்போது முன்னணியில் இருந்து வரும் நடிகர்களில் சிவகார்த்திகேயனும் ஒருவர் இவரது நடிப்பில் தற்போது வெளியாகிய அமரன் திரைப்படம் மக்களால் நல் வரவேற்பை பெற்று வருகின்றது.இதுவும் 100 கோடிக்கு மேல் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் முதலில் சிவகார்த்திகேயனின் 100 கோடிக்கு மேல் வசூல் செய்த படம் என்றால் அது டாக்டர் திரைப்படம் தான்.இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கி  உருவாகிய இப்படம் உலகலாவிய ரீதியில் 102 கோடி வரை வசூல் செய்ததாக சொல்லப்படுகிறது மற்றும் டான் திரைப்படமும் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

Advertisement

Advertisement