• Dec 25 2024

பிக் பாஸில் வாங்கிய 50 லட்சத்தையும் இப்படி தான் செலவழிக்க போறாராம்! ரொம்ப பெரிய ஆசையில் டைட்டில் வின்னர்?

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 இன் டைட்டில் வின்னர் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே சென்ற அர்ச்சனா தான் என்பது யாவரும் அறிந்த ஒன்றே.

இவ்வாறு அவர் பிக் பாஸ் டைட்டில் வின் பண்ணியதனால் அவருக்கு 50 லட்சம் ரூபாய் பணம் ரொக்கமாக கிடைத்தது.

இந்த நிலையில், பிக் பாஸ்  நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த 50 லட்சம்  பணத்தை அர்ச்சனா என்ன செய்யவுள்ளார் என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளது. அதனை விரிவாக பார்க்கலாம்.


அதன்படி பிக் பாஸ் வீட்டில் அர்ச்சனா இருக்கும் போது, அவர் மிகவும் ஹெல்ப் மைண்ட்  உள்ள பர்சனாக காணப்பட்டார்.

இவ்வாறான நிலையில், தற்போது பிக் பாஸ் வெற்றி கொண்டாட்டங்கள் எல்லாம் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, தனக்கு கிடைத்த 50 லட்சம் பணத்தில் ஒரு ஐந்து தொடக்கம் 10 லட்சம் வரையிலான பணத்தை முதியோர் இல்லம், சிறுவர் காப்பகம் என்பவர்களுக்கு கொடுப்பதற்கு திட்டம்  செய்துள்ளார் என்ற தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.


மேலும், நான் இனி சீரியலில் நடிக்க போவதில்லை என்று உறுதியாக சொல்லி உள்ள அர்ச்சனா, இனி வெள்ளித்திரையில் மட்டுமே நடிக்க உள்ளதாக சொல்லியுள்ளார்.

இவ்வாறு முதியோர் இல்லம் சிறுவர் காப்பகம் என அவர்களுக்கு செலவிட்ட பணத்தைவிட, மீதமுள்ள பணத்தை வைத்து தனக்கு பட வாய்ப்புகள் கிடைக்கும் போது அதற்கு செலவழிக்க உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.



 

Advertisement

Advertisement