• Apr 23 2026

இது நம்ம ஜாக்குலினா? - சேலையில் தேவதை போல ஜொலிக்கிறாங்களே.! லீக்கான வீடியோ

shali / 1 month ago

Advertisement

Listen News!

சின்னத்திரை உலகில் தனித்துவமான தொகுப்பாளராக ரசிகர்களின் மனதை கவர்ந்தவர்களில் ஒருவராக திகழ்பவர் ஜாக்குலின். தனது பேச்சுத் திறன் மற்றும் இயல்பான நகைச்சுவை ஆகியவற்றால் குறுகிய காலத்திலேயே பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றவர். குறிப்பாக ரியாலிட்டி ஷோக்களில் அவர் காட்டிய ஆர்வம் பார்வையாளர்களை அதிகமாக ஈர்த்தது.


அதிலும், பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ஜாக்குலின் இன்னும் பரவலாக அறியப்பட்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் வெளிப்படுத்திய நேர்மையான நடத்தை, பலரின் பாராட்டைப் பெற்றது. இதன் மூலம், அவருக்கு புதிய ரசிகர்கள் கூட்டமும் உருவானது.

சின்னத்திரையிலிருந்து சமூக ஊடகங்களுக்கு வந்ததும், ஜாக்குலின் தனது ரசிகர்களுடன் மேலும் நெருக்கமாக இணைந்துள்ளார். குறிப்பாக இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் அவர் அடிக்கடி தனது தினசரி வாழ்க்கை, புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவது வழக்கம். 

இந்நிலையில், சமீபத்தில் ஜாக்குலின் வெளியிட்டுள்ள புதிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், அவர் சேலையில் மிகவும் அழகாக போஸ் கொடுத்துள்ளார்.

Advertisement

Advertisement