• Dec 25 2024

மாயாவ சைட் அடிப்பதற்காக qualification இது தான்! சீக்ரெட்டை புட்டு வைத்த கீர்த்தி பாண்டியன்

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

நடிகர் அருண்பாண்டியனின் மகளும் நடிகையுமான கீர்த்தி பாண்டியனும் அசோக் செல்வனும் கடந்த சில வருடங்களாகக் காதலித்து வந்தனர்.

இவர்களின் காதலுக்கு இரு வீட்டிலும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன் இவர்களின் திருமணம் பிரமாண்டமாக நடந்தது. திருமணம் நடந்து முடிந்ததும் படங்களில் மிகவும் பிசியாகி வருகின்றனர் . 

விஜய் டிவியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோ தான் பிக் பாஸ் பல மக்களின் மனதை கவர்ந்த இந்த போட்டியில் மாயா கிருஷ்ணன் கலந்து கொண்டார் . 

பிக் பாஸ் மூலம் பிரபலமான இவரும் கீர்த்தி பாண்டியனும் நெருங்கிய நண்பர்கள் என்று இப்போது தான் தெரிய வந்துள்ளது . 


இந் நிலையில் மாயாவும் , கீர்த்தி பாண்டியனும் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட நிலையில், கீர்த்தி பாண்டியன் மாயா இப்பிடியெல்லாம் சைட்  அடிப்பார் . என்று மிகவும் நகைச்சுவையாக செய்து காட்டியுள்ளார் . இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது . 

பேட்டியின் போது மாயா போல கீர்த்தி பாண்டியன் கதைத்ததை பார்க்கலாம் வாருங்கள்.

ஒரு பையனை மாயா சைட் அடிக்கும் போது ஹார்ட் எல்லாம் பிடிச்சிட்டு எனக்கு மூச்சு வாங்குது , ஹார்ட் பீட் ஸ்பீட்டா அடிக்குது நான் கேட்பேன் உனக்கு என்னடி  பிரச்சனை என்னால முடியல முடியல என்று சொல்லி கொண்டு இருப்பா... ஐயோ இந்த பக்கம் பார்க்கிறானே அயோ பார்கிறானே என்று கத்திட்டே இருப்பா... நான் பொய் சொல்லல உண்மையாவே இப்பிடி தான் செய்வாங்க . நாங்க நிறைய இடம் ஒன்றாக சுத்துவம் அப்ப எல்லாம் ஒரு பையனை சைட் அடிக்கும் பொது இப்பிடி தான் செய்வாங்க... 

மேலும் மாயாவை சைட் அடிக்க, அவளை ரொம்ப இம்ப்ரெஸ் பண்ணனும், அப்படியே போட்டுத் தாக்கணும் என்று மாயா பற்றிய உண்மைகளை கீர்த்தி பாண்டியன் நகைச்சுவையாக செய்து காட்டியுள்ளார் .

Advertisement

Advertisement