• Dec 26 2024

அடுத்த ஹீரோ ரெடி... நடிகர் அரவிந்த் சாமி மகனா இது! வைரலாகும் புகைப்படம் இதோ...

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

நடிகர் அரவிந்த் சாமி ரோஜா, பம்பாய், மின்சார கண்ணா போன்ற படங்களில் நடித்துக் கொண்டிருந்த நேரத்தில் அவருக்கு ஒரு விபத்து ஏற்பட அதனால் உடல் எடை கூடி, தலைமுடி எல்லாம் கொட்டி மொத்தமாக மாறினார். 


இப்போது மீண்டும் பழைய நிலைக்கு வந்து செம ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். இன்று அரவிந்த் சாமி கார்த்தியுடன் இணைந்து நடித்துள்ள மெய்யழகன் படம் வெளியாகியுள்ளது.  இந்த நிலையில் நடிகர் அரவிந்த் சாமி மகனின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. இதோ அந்த புகைப்படம். 



Advertisement

Advertisement