• Dec 26 2024

பிக் பாஸ் வருகையால் அதிரடியாக மாற்றப்பட்ட 09 சீரியல்களின் டைமிங்..

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள், நிகழ்ச்சிகள் என்பவற்றிற்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் காணப்படுகின்றது. இதில் வித்தியாசமாக மேற்கொள்ளப்படும் சமையல் நிகழ்ச்சியான குக் வித் கோமாளியும் பிரபலமான ஷோவாக காணப்படுகின்றது.

தற்போது விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி நாளைய தினம் அக்டோபர் ஆறாம் தேதி ஆரம்பிக்கப்பட உள்ளது. இதன் காரணத்தினால் ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் காணப்படுகிறார்கள். இந்த முறை புதிய போட்டியாளர்கள் மட்டும் இல்லாமல் தொகுத்து வழங்குவது விஜய் சேதுபதியாக காணப்படுகின்றமையும் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.


இந்த நிலையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நேரம் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏற்கனவே மகாநதி, நீ நான் காதல் போன்ற சீரியல்களை நேர மாற்றம் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மீதமுள்ள சீரியல்களின் நேரமாற்ற லிஸ்ட்  வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி சிறகடிக்க ஆசை சீரியல் மதியம் 12:30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. அதேபோல வீட்டிற்கு வீடு வாசல் படி சீரியல் 10:30 மணிக்கு, பாக்கியலட்சுமி சீரியல் 11 மணிக்கு, நீ நான் காதல் சீரியல் 11. 30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. அதன்படி மீதமுள்ள  சீரியல்களின் விவரம் வருமாறு,

Advertisement

Advertisement