• Dec 25 2024

பிக் பாஸ் பிரபலத்தின் பிறந்த நாள் இன்று ,நாமும் வாழ்த்தலாமே !

Thisnugan / 6 months ago

Advertisement

Listen News!

அனிதா சம்பத் பிரபல தொலைக்காட்சிகளில் செய்தி தொகுப்பாளராக பணியாற்றினார்.தொடர்ந்து பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 4 இல் பங்குகொண்டதன் மூலம் தனக்கான அங்கீகாரத்தையும் தனக்கென ஒரு ரசிகர் படையையும் உருவாக்கி கொண்டார்.

Bigg Boss 4 fame Anitha Sampath to act ...

தொடர்ந்து தமிழ் சினிமாவில் செய்தி வாசிப்பாளர் மற்றும் இதர துணை கதாபாத்திரங்களில் நடித்து வரும் இவர் யூடியூப் வலைத்தளங்களில் வெளியாகும் வலைத்தொடர்களிலும் நடித்து வருகிறார்.கடந்தாண்டு விமல் நடிப்பில் வெளியான தெய்வ மகன் படத்தில் குறிப்பிடத்தக்க கதாபாத்திரம் ஒன்றில் நடித்து அசத்தியிருப்பார்.

ETimes TV - Bigg Boss Ultimate welcomes Anitha Sampath as... | Facebook

இன்று தனது 32 வது பிறந்ததினத்தை கொண்டாடும் அனிதா சம்பதிற்கு திரைத்துறையினரிடம் இருந்தும் அவரது ரசிகர் மற்றும் போலோவ்ர்களிடம் இருந்து வாழ்த்துக்கள் குவிந்தவாறுள்ளது.இன்றைய இன் நன்னாளில் நாமும் எமது வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறோம்.

Advertisement

Advertisement