• Feb 26 2025

விஜயா இவ்வளவு வெயிட்டா.... மிஷினே ரிப்பயர் ஆகிட்டு! - சிறகடிக்க ஆசை இன்றைய எபிசொட்

subiththira / 5 days ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசொட் ,  விஜயாவின் நண்பர்கள் அவரைப் பார்த்து நீ வெயிட் மிஷின்ல ஏறினால் அந்த  மிஷினுக்கு  ஏதும் ஆகிவிடும் என்று சொன்னார்கள். அதற்கு விஜயா நீயே ஏறிட்ட உன்னை விட நான் வெயிட்டு கம்மிதான் என்று கூறிவிட்டு அந்த மிஷினில் ஏறினா..ஆனால் விஜயா  ஏறியவுடன மிஷினே ரிப்பயர் ஆகிட்டு. அதற்கு எல்லாரும் சிரிச்சார்கள் உடனே விஜயாவிற்கு கோவம் வந்திருச்சு.

பிறகு எதை எதையோ சொல்லி சமாளிச்சுக் கொண்டிருந்தாங்க. இதனால் தான் உடம்ப குறைக்க டயட் இருக்கப்போவதாக முடிவெடுத்தார். உடனே 3 மாசத்தில உடம்ப குறைக்கிறன் என்று அவர்களுக்கு சபதம் எடுத்திட்டு சென்றுவிட்டார்.

அதன் பின் ரோகிணியும் மனோஜும் ஷோரூமிற்கு சென்ருறிருந்தார்கள் அங்க மனோஜ் ஒரு கேர்ள்ள சைட் அடிச்சுக் கொண்டிருந்தான். இதைப் பார்த்த ரோகிணி ரொம்ப வழியுது தொடச்சுக்கோ என்று கோவமாக கூறினார்.


இதனைத் தொடர்ந்து மீனாவும் கார் ஓட்டும் போது முத்து சில தத்துவக் கருத்துக்கள் கூறுகின்றார். அப்படியே மீனாவின் கையை மெதுவா பிடிக்கின்றார். பிறகு மீனாவுக்கு கோவம் வாரமாதிரி உனக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை காருக்கு ஒன்னும் நடக்க கூடாதுனு முத்து கூறுகின்றார். பின்னர் மீனாவின் நண்பர்களை காரில் ஏத்திக்கொண்டு போகிறார்கள். இதுதான் இன்றைய எபிசொட்.

Advertisement

Advertisement