• Apr 29 2026

வெண்ணிற ஆடையில் கலக்கும் டாப்ஸி பொண்ணு.. ஜொல்லு விடும் ரசிகர்கள்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம் படத்தின் மூலம் தனுஷுக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானவர் தான் டாப்ஸி.

இவர் த்ரிஷா நடிக்க வேண்டிய ஆங்கில்லோ இந்திய பாத்திரத்தில் நடித்து ஒரே படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடத்தைப் பிடித்து விட்டார்.

இதை தொடர்ந்து அஜித்துடன் ஆரம்பம் படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாகவும் நடித்தார். காஞ்சனா 2வில் ராகவாவுடன் டாப்சி ஆடிய வாயா என் வீரா என்ற ரொமாண்டிக் பாடலும் செம்ம பேமஸ் ஆக காணப்பட்டது.


தமிழ் சினிமாவில் பிரபலமாக காணப்பட்டாலும் பெரிதாவில் பிரகாசிக்கவில்லை டாப்ஸி. ஆனால் தெலுங்கு, ஹிந்தியில் கலக்கி வருகின்றார்.

இந்த நிலையில் வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து போட்டோ ஷூட் செய்துள்ளார் டாப்ஸி. தற்போது குறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.  


Advertisement

Advertisement