350 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு வெளியாகிய முதல் நாள் ஏற்பட்ட விமர்சனங்களினால் படம் வெறும் 150 கோடி மட்டுமே சம்பாதித்து தோல்வியடைந்தது.இந்நிலையில் கார்த்தி மற்றும் சூர்யா நடிப்பில் வெளியாகும் அநேக படங்களினை சக்தி பிலிம் பாக்ட்ரி நிறுவனம் தான் ரிலீஸ் செய்யும் அந்தவகையில் கங்குவா மற்றும் மெய்யழகன் படங்களினையும் குறித்த நிறுவனம் பெற்றது .தற்போது இரண்டு படங்களும் தோல்வியடைந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் குறித்த நிறுவனம் விநியோகஸ்தர்களுக்கு 48 கோடி வழங்க வேண்டிய தேவை கங்குவா படத்திற்கும் மற்றும் மெய்யழகன் படத்திற்காக 15 கோடிக்கும் மேல் refound கொடுக்க வேண்டி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜானவேல் ராஜா 60 கோடி குறித்த நிறுவனத்திற்கு வழங்கவேண்டி இருப்பதாகவும் குறித்த தொகைகள் இன்னும் நிறுவனத்தின் கைக்கு வந்து சேராமையினால் அவர்களால் புதிதாக ஒரு படத்தினை ஆரம்பிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
Listen News!