• Apr 23 2026

பிக் பாஸ் போட்டியில் மோதிக் கொண்ட இரு துருவங்கள்! இடையில் கதறியழுத ஜோவிகா! வெளியான ப்ரோமோ

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 ன் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கும் நிலையில், இன்றைய நாளுக்கான முதலாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் என்ன நடக்கவுள்ளது என பார்ப்போம்.

அதன்படி, இம்முறை கேப்டன்சி டாஸ்க் வைக்கப்படுகிறது. அதற்காக ஜோவிகா, விஸ்னு, நிக்சன் ஆகியோர் போட்டி போடுகின்றனர்.


இந்த நிலையில், கேப்டன்சிக்காக விக்ரம் மற்றும் விஸ்னு மோதிக் கொண்டுள்ளனர். அத்துடன், ஜோவிகா தனக்கு இம்முறையும் கேப்டன் ஆக முடியலையே என அழுதுள்ளார். இதோ இன்று வெளியான ப்ரோமோ.. 


Advertisement

Advertisement