• Dec 25 2024

அமரன் நீக்க உதயநிதி உத்தரவு! சூர்யாவுக்கு முதலிடம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்...

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

நடிகர் கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரித்த அமரன் இத்திரைப்படம் தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. சிவகார்த்திகேயன் சாய்பல்லவி நடித்த இந்த திரைப்படம் கிட்டத்தட்ட100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. ஏற்கனவே இந்த படத்தை விநியோகம் செய்த ரெட் ஜெயன்ட் மூவிஸ் அடுத்த படமாகிய கங்குவா படத்தை நவம்பர் 14ஆம் தேதி தமிழகமெங்கும் ரிலீஸ் செய்ய இருக்கிறது. 


சூர்யா நடிப்பில் கங்குவா திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. ரிலீஸ் நேரத்தில் அமரன் போஸ்டர்கள் அனைத்து தியேட்டர்களிலும் இருந்து எடுத்து விட வேண்டும். கங்குவாவிற்கு தான் அதிக திரையரங்குகள் கொடுக்க வேண்டும் என உத்தரவு போட்டுள்ளார் உதயநிதி. 

d_i_a


இப்பொழுது அமரன் படத்திற்கு கிடைத்த ஆதரவாளும் வசூல் வேட்டையாலும் உதயநிதி அந்தர் பல்டி அடித்துள்ளார். சிவகார்த்திகேயன் படம் அவ்வளவு நாள் ஓடாது என எண்ணிய அவருக்கு இந்த படம் சரியான ஒரு பாடத்தை புகட்டி உள்ளது. இதனால் கங்குவா படம் ரிலீஸ் ஆனாலும் அமரன் படத்திற்கும் காட்சிகளை ஒதுக்குங்கள் என உத்தரவு போட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் குழம்பி இருக்கிறார்கள். 

Advertisement

Advertisement