• Jun 11 2026

உள்ளாடைகளுடன் பர்பி கேர்ளான உர்ஃபி ஜாவேத்.. ஆனால் அதிலொரு டுவிஸ்ட்! அடிக்கிற வெயிலுக்கு இது தேவையா?

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவுட் ஹீரோயினாக மாறிவிடலாம் என நினைத்த உர்ஃபி ஜாவேத்துக்கு அந்த வாய்ப்பும் பறிபோன நிலையில், தற்போது விதம் விதமாக போட்டோ ஷூட் நடாத்தி வருகிறார்.

எல்லாரும் தன்னை கவனிக்க வேண்டும் என்று ரசனையே இல்லாமல்  உடைகளை அணிந்து கொண்டு ஒட்டுமொத்த கவனத்தையும் தன் பக்கம் திருப்பி உள்ளார். இவர் அணியும் ஆடைகளை பார்ப்பதற்கு என்றே சமூக வலைத்தளங்களில் இவருக்கென ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர் என்றே கூறலாம்.


கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் அவர் ஆடைக்கு பதிலாக f பேனை தனது மேலாடையில் சுற்ற வைத்து வித்தியாசமாக ஆடை அணிந்து இருந்தார். இந்த காட்சிகள் ரசிகர்களை நிலைகுலைய வைத்திருந்தது.


இதை தொடர்ந்து அங்கங்கே கிழித்து போட்ட ஏதோ ஒரு வடிவிலான ஆடையை உடுத்தி இருந்தார் உர்ஃபி ஜாவேத். அதனை பார்த்த ரசிகர்களும் குழம்பிப் போய் இருந்தனர்.

இந்த நிலையில், இன்றைய தினமும் புதிய டிசைன் ஒன்றை ட்ரை பண்ணி உள்ளார். அது பிசிலிக்கன் பொருளினால் ஆன ஆடை போன்று போன்று தெரிகிறது. இதோ அந்த வீடியோ,


Advertisement

Advertisement