• Dec 26 2024

பாடகி சுசித்ரா வெளியிட்ட அவசர செய்தி! பிக் பாஸ் சீசன் 7இல் தொடரும் வன்மம்!

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சுசித்ரா ஆர்ஜே சுச்சி என்று பரவலாக அறியப்பட்டவர் தான் பாடகி சுசித்ரா. இவர் தமிழகத்தை சேர்ந்த வானொலி ஒளிபரப்பாளர் ஆவார். 

மேலும், இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழி திரைப்படங்களில்  நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.  

தமிழ் சினிமாவில் கடந்த 2014 ஆம் ஆண்டு பாடகி சுசித்ரா குறித்து சமூக வலைத்தளங்களில் பல சர்ச்சைகள் எழுந்தது அனைவருக்கும் தெரிந்தது தான். 


அந்த சம்பவத்தைத் தொடர்ந்து சுசித்ராவின் கணவர் கார்த்திக் அவரை விவாகரத்து செய்தார். அவருடைய  விவாகரத்துக்குப் பிறகு பாடகி சுசித்ரா அவர்கள் தனது குடும்பத்திலிருந்து விட்டு விலகி அவர்கள் உள்ள வீட்டில் தனியாக வாழ்ந்து வந்தார். 

இதை தொடர்ந்து, பிக் பாஸ் சீசன் 7இல் மாயாவை பற்றி படு மோசமாக கதைத்து சர்ச்சையை கிளப்பி இருந்தார்.

இந்த நிலையில், இன்றைய தினம் தான் நேரலையில் வந்து பிக் பாஸ் 7 பற்றி பேச உள்ளதாக தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement