• Dec 26 2024

புதிய சமையல் நிகழ்ச்சியில் இணையும் வைகை புயல் வடிவேலு! ரெண்டுல எந்த நிகழ்ச்சி தெரியுமா?

Nithushan / 7 months ago

Advertisement

Listen News!

சமீபத்தில் டிவி நிகழ்ச்சிகள் பிரபலமாகிக்கொண்டு செல்கின்றது. திரைப்படங்களை விடவும் மக்கள் அதிகம் விரும்பும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருபது குக் வித் கோமாளி ஆகும். இதில் நடிக்கும் ஆர்டிஸ்ட்களிடையே பிரச்சனை ஏற்பட்டு அவர்கள் சன் டிவியில் புதிய நிகழ்ச்சி யில் இனைந்துள்ளனர்.


இவ்வாறு இருக்கையிலேயே ஒரு புதிய சமையல் நிகழ்ச்சியில் வைகை புயல் வடிவேலு இணைய உள்ளார். ஒரு காலத்தில் காமடி என்றாலே வடிவேலு தான் என்று தனக்கான ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்டவர் வடிவேலு ஆவார்.


இந்த நிலையிலேயே தற்போது படவாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருக்கும் வடிவேலு சன் டிவியில் விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு போட்டியாக கொண்டுவரபட்ட டாப்பு குக்கு டூப்பு குக்கு என்ற காமடி சமையல் நிகழ்ச்சியில் இணைய உள்ளார் என வலைப்பேச்சு அந்தணன் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement