சமீப காலத்தில் மிகவும் ட்ரெண்டிங்கில் இருக்கும் ஒரு பிரச்சனை என்றால் இளையராஜாவின் பாடல் உரிமம் குறித்ததே ஆகும். இவர் சமீபத்தில் தனது பாடலை அனுமதி இன்றி பயன்படுத்தியதாக மஞ்சுமல் பாய்ஸ் தயாரிப்பாளர்களுக்கு நோட்டிஸ் அனுப்பி இருந்தார்.
இது வைரலாகியதை தொடர்ந்தே பத்திரிகையாளர்கள் எந்த பிரபலத்தை கண்டாலும் இது குறித்து கேள்வி எழுப்புகின்றனர். அவ்வாறே சமீபத்தில் ராஜனியிடம் கேட்டபோது அவர் நோ கமெண்ட்ஸ் என கூறியிருந்தார் இந்த நிலையிலேயே சமீபத்தில் விஜய் ஆன்டனியிடம் கேள்வி எழுப்பினர்.
அவர் கூறுகையில் " “இசைக்கான ஆடியோ லேபிள் தன்னிடம் இருந்தால் இளையராஜா உரிமை கோரலாம், இல்லாவிட்டால், தயாரிப்பாளருக்கு தான் உரிமை உள்ளது” , “மஞ்சும்மல் பாய்ஸ் படக்குழுவினர், இளையராஜாவிடம் மரியாதை நிமித்தமாக அனுமதி கேட்டிருக்கலாம்” என இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி கூறியுள்ளார்.
Listen News!