• Dec 25 2024

கையில் காயத்துடன் விஜய்! கூட்ட நெரிசலில் சிக்கியபடி ஜனநாயக கடமையாற்றிய tvk தலைவரின் வீடியோ

Nithushan / 8 months ago

Advertisement

Listen News!

சமீபத்தில் இந்தியாவில் மிகவும் பரபரப்பாக காணப்படும் விடயம் தேர்தல் ஆகும். மக்களை வாக்களிக்க ஊக்குவிக்கும் படியாக பல சினிமா பிரபலங்கள் நேரில் சென்று வாக்களித்திருந்தனர். அவ்வாறு பலராலும் எதிர் பார்க்கப்பட்ட பிரபலம் விஜய் ஆவார்.


கடந்த தேர்தலில் ரசிகர்களை உட்சாக படுத்தும் விதமாக எதிர்பாராமல் சைக்கிலிள் சென்று விஜய் வாக்களித்ததனால் இம்முறை இவர் வாக்களிக்க வருவதை தமிழ்நாடே எதிர் பார்த்து காத்திருந்தது என்றே கூறலாம். மற்றும் இவர் தற்போது tvk கட்சியின் தலைவராகவும்  இருப்பதால் விமர்சனங்களை தவிர்க்க வாக்களிக்க வேண்டிய கட்டாயமும் உள்ளது.


இந்த நிலையிலேயே விஜய் தனது ஜனநாயக கடமையாககிய வாக்களிக்கும் கடமையை நிறைவேற்றி உள்ளார். கூட்ட நெரிசல்களுக்கிடையில் முட்டி மோதி ஒரு வழியாக வாக்களித்துள்ள விஜய்யின் புகைப்படங்கள் வீடியோக்கள் வைரலாகியும் வருகின்றன.


எனினும் குறித்த புகைப்படங்களில் விஜயின் கையில் பேண்டேஜ் ஒட்டப்பட்டு இருப்பது அனைவராலும் பேசப்பட்டும் வருகின்றது. வெங்கட் பிரபு இயக்கத்தில் இவர் நடிக்கும் கோட் படத்தில் ஏற்றப்பட்ட காயமாக இருக்கலாம் என சந்தேகிக்க படுகின்றது.

விஜய் வாக்களிக்க சென்ற வீடியோ இதோ

 

Advertisement

Advertisement