• Dec 26 2024

அன்பே வா விராட்டுக்கு நடந்தது இரண்டாவது கல்யாணம்! மகளை மேடையில் வைத்துக்கொண்டு நடந்த திருமணம்!

Nithushan / 8 months ago

Advertisement

Listen News!

இது வரை பல நாடகத்தொடர்கள்  வந்திருந்தாலும் பல வருடங்கள் வெற்றிகரமாக ஓடும் நாடகங்கள் ஒருசிலதே ஆகும். சன் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடர் ‘அன்பே வா’. இந்தத் தொடரின் நாயகன் வருணிற்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது.


இவர் நவீனா என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார். மகாபலிபுரத்தில் கோலாகலமாக நடைபெற்ற இந்த திருமணத்தில் பல நட்சத்திரங்களும் கலந்துகொண்டனர். மற்றும்  இவரது மனைவியான  நவீனா ஒரு மேக்கப் ஆர்ட்டிஸ்ட் என்பதும் குறிப்பிடத்தக்கது.


இந்த நிலையிலேயே நவீனாவுக்கு இது இரண்டாவது திருமணம் என்று கூறப்படுகின்றது. அது மட்டுமின்றி நவீனா விராட்டை விட 5 வயது மூத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மற்றும் குறித்த நவீனாவிற்க்கு முதல் திருமணத்தின் போது ஒரு மகளும் உள்ளனர். அவரையும் தனது மகளாக ஏற்றுக்கொண்டே விராட் திருமணம் செய்துள்ளார். இதை பலர் விமர்சித்து வந்தாலும் பெரும்பாலானோர் விராட்டை பாராட்டி வருகின்றனர். 

Advertisement

Advertisement