• Dec 25 2024

'மாயாக்கு வலிக்காம ஊசி குத்த முடியாது' நீதிமன்றில் புரளியை கிளப்பிய விஸ்ணு..? திகிலூட்டும் வீடியோ

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 7 ஆனது தற்பொழுது தான் சூடு பிடிக்க ஆரம்பித்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது. அந்த வகையில் பூர்ணிமா மீது வழக்கு போடும் விஸ்ணுவின் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது. .

அதில் இன்றைய தினம் பிபி கோட்ஸ் என்னும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் ஹவுஸ்மேட்ஸ் ஒவ்வொரு வாதங்களை முன் வைத்து அதற்கான காரணங்களை எடுத்துக் கூறி வாதாடி வருகின்றனர்.



இந்த நிலையில், பூர்ணிமா மீது புகார் கொடுக்கிறார் விஸ்ணு . அதன்படி அவர் கூறுகையில், தன்னிடம் மாயா பற்றி பூர்ணிமா தப்பாக கூறியதாகவும் அதை அவர் தான் கூறியதாக ஒத்துக் கொள்ளுமாறு விஸ்ணு வழக்கு போடுகிறார்.

எனினும், நான் பேசினான் தான். ஆனா அவர் சொன்னது போல இல்ல என்று தன் பக்கம் உள்ள நியாயத்தை சொல்கிறார் பூர்ணிமா.



ஆனாலும், மாயாக்கு வலிக்காம ஊசி குத்தணும் என்றது என் நோக்கம் இல்ல. என்னட்ட பூர்ணிமா என்ன சொன்னாங்களோ ஒரு சொல் தவறாம அவங்க அத அப்படியே சொல்லணும் என மீண்டும் சொல்கிறார் விஸ்ணு.

இறுதியில் பூர்ணிமா மாயாவை தப்பாக பேசியது உண்மை என்று விஸ்ணுவுக்கு சாதகமா தீர்ப்பு அளிக்கப்பட்டது.



Advertisement

Advertisement