• Dec 26 2024

ராஜ்கமல் நிறுவனத்துக்கும் மாயாவுக்கும் என்ன டீலிங்? அவ குடும்பத்தை பார்த்து கமல் பயப்படுறாரு.. சுசித்ரா பரபரப்பு பேட்டி!

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 7ல் போட்டியாளராக பங்கு பற்றிய மாயா ஒரு லெஸ்பியன், அவ ஒரு மோசமான பொண்ணு என முன்னாள் போட்டியாளரும் பாடகியுமான சுஜித்ரா அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தற்போது அவர் அளித்துள்ள பேட்டியில் பல திடுக்கிடும் விஷயங்களை கட்டவிழ்த்துள்ளார் பாடகி சுசித்ரா.

அதன்படி அவர் கூறுகையில், மாயா ஒரு லெஸ்பியன் என்று சொன்னால் அதில் என்ன தப்பு. பிக்பாஸ் வீட்டுக்கு வர முன் அந்த அடையாளத்தை எல்லாம் சமூக வலைதளங்களில் இருந்து அளித்து விட்டு தான் மாயா உள்ளேயே வந்தா.


அவர் இதற்கு முன்னதாக 4 பெண்களுடன் பழகி அவர்களை ஏமாற்றி இருக்கா. மாயாவை எதிர்த்து கேள்வி கேட்கவும் மாயா பற்றி பேசவும் கமல் ஏன் பயப்படுறாரு என்றே தெரியவில்லை என்றும் மாயாவின் குடும்பத்துக்காக கமல் பயப்படுகிறாரா? என்கிற கேள்வியும் எழுகிறது. பிரதீப் ஆண்டனி விவகாரத்தில் கூட மற்றவர்களை கேள்வி கேட்டது போல மாயாவை பார்த்து கமல் எந்தவொரு கேள்வியும் கேட்கவில்லை எனக் கூறியுள்ளார்.

ஏற்கனவே கமல்ஹாசனின் விக்ரம் மற்றும் லியோ படங்களில் மாயா நடித்துள்ள நிலையில்இ அவருக்கும் மாயாவுக்கும் என்ன டீலிங்? ராஜ்கமல் நிறுவனத்துக்கும் மாயாவுக்கும் என்ன டீலிங் என்றே தெரியவில்லை. 

அடுத்தடுத்த படங்களில் அவரை கமிட் செய்திருக்கலாம். அதனால் தான் அடக்கி வாசிக்கிறாரோ என தெரியவில்லை என்றும் கமல் பற்றியும் ஷாக்கிங் விஷயங்களை சுசித்ரா பேசி பரபரப்பை பற்ற வைத்துள்ளார். 




 

Advertisement

Advertisement