• Dec 26 2024

நம்ம சரவணன் விக்ரமுக்கு என்ன தான் அச்சு? தலைகீழாக மாறிய அதிசயம்

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7ல் பங்கு பற்றிய போட்டியாளர்களில் ஒருவர் தான் சரவணன்  விக்ரம். இவர் பாண்டியன் ஸ்டோர் சீரியல் மூலம் ரொம்பவும் பிரபலமாக காணப்பட்டார்.

இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நாள் முதல், வெளியேறிய நாள் வரையில் இவரது உண்மையான முகம் என்னவென்று தெரியாமல் ரசிகர்கள் பல நாள் குழப்பத்திலேயே காணப்பட்டனர்.


எனினும் பிக் பாஸ் வீட்டில் தான் தான் டைட்டில் வின்னர் என கூறிய சரவணன்  விக்ரம், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து  வெளியேறிய பின்னர் கூகுளில் கூட சரவணன் விக்ரம் தான் டைட்டில் வின்னர் என பெருமை பேசி வந்தார்.

இந்த நிலையில், தற்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட போட்டோ ஒன்று வைரலாகியுள்ளது. இதோ அந்த போட்டோ


Advertisement

Advertisement