குறைவான படங்களில் நடித்திருந்தாலும் பல படங்கள் நடித்த அனுபவம் மிக்க நடிகர்களை விட பிரபலமாகும் நடிகர்கள் ஒருசிலர் மாத்திரமே ஆகும். அவ்வாறு ஒரு சில திரைப்படங்கள் மாத்திரம் நடித்திருந்தாலும் இந்திய அளவில் பிரபலமாக உள்ளவர் நடிகை ராஸ்மிகா மந்தனா ஆவார்.
கன்னட திரைப்படம் மூலம் சினிமாவுக்கு வந்து கீத்தா கோவிந்தம் திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ராஸ்மிகா மந்தனா ஆவார். இவர் பல மொழிகளில் நடித்திருந்தாலும் தமிழில் சுல்தான், வாரிசு போன்ற திரைப்படங்களிழும் நடித்துள்ளார்.
இந்த நிலையிலேயே இவரது சமீபத்திய இன்ஸ்ட்டா பதிவு வைரலாகி வருகின்றது. கருப்பு நிற ஆடையுடன் அசத்தலான லுக்கில் இருக்கும் குறித்த புகைப்படங்களை தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ராஸ்மிகா மந்தனா.
புகைப்படங்கள் இதோ
Listen News!