• Apr 17 2026

மயிலின் கண்ணீரால் கலங்கிய கோமதி.. பாண்டியனின் முடிவு என்னவா இருக்கும்? டுடே ரிவ்யூ

shali / 4 months ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, சரவணன் மயிலைப் பார்த்து எதுக்கு இப்புடி Drama போட்டுக் கொண்டிருக்க என்று கேட்கிறார். அதுக்கு மயில் நான் என்ன Drama போட்டேன் என்று கேட்கிறார். பின் சரவணன் மயிலைப் பார்த்து உன்ர முகத்திலயே முழிக்க கூடாதுனு இருக்கிறேன் அதுக்குள்ள நீ அயன் பண்ணின shirt-ஐப் போடுவேனா என்று கேட்கிறார்.


அப்புடியே சரவணன் மயிலை கோபமாக பேசிக்கொண்டிருக்கிறார். அதைக் கேட்ட கோமதி இங்க என்ன நடக்குது என்று கேட்கிறார். அதனை அடுத்து மயில் உங்க பையன் பேசுறார் என்று கோமதி கிட்ட சொல்லுறார். அதுக்கு கோமதி நான் வளர்த்த பிள்ளையா இப்புடி இருக்கான் என்று கேட்கிறார். 

பின் அரசியும் சரவணனைப் பார்த்து அண்ணா ஏன் இப்புடி எல்லாம் பண்ணுற என்று கேட்கிறார். அதனை அடுத்து மயில் கோமதி கிட்ட சரவணன் என்னைத் திட்டுறார் என்று சொல்லி அழுகிறார். பின் மயில் சரவணனுக்கு வேற யாரோ ஒரு பொண்ணைப் பிடிச்சிருக்குப் போல அதுதான் அவர் இப்புடி செய்யுறார் என்று சொல்லுறார்.


அதைக் கேட்ட கோமதி இதுதான் உங்களுக்குள்ள பிரச்சனையா இல்ல வேற ஏதும் இருக்கா என்று கேட்கிறார். அதனை அடுத்து மீனாவோட வீட்டுக்கு அவங்களோட அப்பாவும் அம்மாவும் போய் நிற்கிறார்கள். அங்க போன மீனாவோட அம்மா எந்தப் பொருட்களும் இல்லாம இருக்கிறதைப் பார்த்து மீனாவுக்குப் பேசுறார். பின் கோமதி சரவணன் பற்றி பாண்டியனுக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறார். இதுதான் இன்றைய எபிசொட். 

Advertisement

Advertisement