• Dec 25 2024

எல்லா உடுப்பையும் புருஷன்கிட்ட கொடுத்த நீங்க என்ன மேடம் பண்ணுவீங்க? ஜெனிலியா லேட்டஸ்ட் போஸ்ட் !

Nithushan / 8 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த அழகு நாயகி ஜெனிலியா ஆவார். அந்த காலத்தில் முன்னனி நடிகைகளான சிம்ரன் , அசின் போன்ற நடிகைகளையே ஓரம்கட்டி குறிப்பிட்ட காலத்தில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் வலம் வந்தார்.


சங்கர் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் சினிமா துறைக்குள் வந்த இவர் தொடர்ந்து ஹிந்தி , கன்னடம் , தெலுங்கு என பல மொழித்திரைப்படங்களிலும் நடித்து வந்தார். விஜய் , தனுஷ் , ஜெயம்ரவி என பல முன்னணி நடிகர்களுடனும் நடித்த இவர் ஜெயம்ரவியுடன் நடித்த சந்தோஷ் சுப்ரமணியம் திரைப்படத்தின் மூலமே பெரிதும் பேசப்பட்டார்.


இவ்வாறு முன்னணியாக இருந்த இவர் ஹிந்தி நடிகரான ரித்தேஷ் தேஷ்முக் என்பவரை திருமணம் செய்த பின்னர் படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டார். இந்த நிலையிலேயே தனது கணவருடன் றீல்ஸ் ஒன்றை செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

வீடியோ இதோ


Advertisement

Advertisement