• Apr 24 2026

சிமால் பாஸ் வீட்டுக்கு போன அந்த 6 பேர் யார்? CAPTAIN மணி பண்ண தரமான சம்பவம் Bigg boss Tamil 7

shali / 2 years ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இந்த வார கேப்டன் மணி சிமால் பாஸ் வீட்டுக்கு போறதுக்காக 6 பேரை தெரிவு செய்கிறார். யார் அவர்கள் என்று பார்ப்போம் வாங்க.


விசித்திரா சமையல் ரொம்ப சூப்பரா பண்ணுவாங்க அதுனால அவங்கள தெரிவு செய்கிறேன். மற்றது கூல் சுரேஷ் அண்ணா போன வாரம் என்னடா செய்யலாம்னு சுத்திட்டு இருந்த மாதிரி இருந்துச்சி சிமால் பாஸ் வீட்டுல கொஞ்சம் வேல செஞ்சிட்டு இருப்பாரு.


அடுத்ததாக தினேஷ் காரணம் போன வாரம் கொஞ்சம் வார்த்தைகள் பிழையா போச்சி இந்த முறை சிமால் பாஸ் வீட்டுல இருந்தா கொஞ்சம் வேல பிசியா இருப்பாரு, அடுத்து மாயாவை தெரிவு செய்றேன் காரணம் பிக் பாஸ் வீட்டுல போறா இருக்கு என்று சொன்னாங்க அப்பா அவங்க சீமால் பாஸ் வீட்டுல ஜோலியா இருக்கலாம். என்றும் கூறினார். அடுத்ததாக ரவீனா ,மற்றும் விக்ரம் ஆகியோரை தெரிவு செய்து சிமால் பாஸ் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார்.  

Advertisement

Advertisement