• Dec 26 2024

உள்ள இருக்கறவன் ஓகே வெளிய இருந்துவாரவன் டேஞ்சர்... யுகேந்திரன்-ஐஷு யாருவந்தாலும் வெய்ட்டா ஆடுறம்... கூட்டணியாய் மாஸ்டர் பிளான் போடும் ஹவுஸ் மேட்... பலிக்குமா இவர்களின் திட்டம்... PROMO 3

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ ரிலீஸ் ஆகி உள்ளது. அதில் பிக் பாஸ் போட்டியாளர்களால் நாமினேட் செய்யப்பட்டு வெளியேற்றபட்ட போட்டியாளர்கள் 3 பேர் உள்ளே வருவார்கள் 3 கடுமையான போட்டிகள் நடைபெறும் அதில் வென்றால் இருக்கலாம் தோன்றால் வெளியேறலாம் என் பிக் பாஸ் ஒரு அறிவிப்பை விடுகிறார்.


இதனால் போட்டியாளர்கள் அனைவரும் கடுமையாக பிளான் போட்டு கொண்டு இருக்கிறார்கள். ஒருமாதிரி கஷ்ட்டப்பட்டு வெளிய அனுப்பிட்டம் திரும்ப உள்ள வந்தா எல்லாம் ரொம்ப கஷ்ட்டம்  நிக்சனுக்கு ஐஷு வரணும்னா அவன் ஆடுவான் என மாயா ஒருதரப்பினரிடன் சொல்ல 


மற்றொருபுரம்  உள்ளே இருப்பவர்கள் கூட பரவாயில்லை வெளியில் இருந்து வருபவர்கள் டேஞ்சர் ஐஷு வந்தாலும் சரி யுகேந்திரன் வந்தாலும் சரி வெட்டா ஆடணும் என்று நிக்ஸன் கூறுகிறார். ஆகா மொத்தத்தில் எல்லாரும் சூப்பரா விளையாடுறம் அப்டினு எல்லாரும் பிளான் போடுறாங்க. இவர்களுடைய திட்டம் நிறைவேறுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.  


Advertisement

Advertisement