• Dec 26 2024

ஏன் அவொய்ட் பண்ணுற-ரவீனா... எனக்கு புடிக்கலான புடிக்கலத்தான்-மணி... பிக் பாஸ் வீட்டில் தனித்தனியாக பிரிந்த காதல் ஜோடி... Promo-3

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

மணி சிமோல் பாஸ் வீட்டில் தூங்கி கொண்டிருக்கிறார். அப்போது ரவீனா வந்து ஏன் என்னை அவொய்ட் பண்ணுறீங்க என்று கேட்கிறார். அதற்கு மணி நான் ஆல்ரெடி சொன்னதுதான் எல்லாமே எனக்கு பிடிக்கலனா பிடிக்கலத்தான் நான் ஒரு பக்கம் ஓரமா இருக்கிறன் விடுங்க என்று சொல்கிறார். 


இல்லாத விடையத்தை நான் எப்படி கொண்டு வர முடியும், ஆனா உனக்கு எல்லாமே தெரியும் என்று மணி கூறுகிறார். அப்போது ரவீனா நான் என்ன செய்தேன், சரி எல்லாம் மறந்துரு, வெளிய பொய் பேசுறதுக்கு நிறைய விஷயம் இருக்கு என்று கூறுகிறார். 


அதற்கு மணி எனக்கும் நிறைய இருக்கு ஏகப்பட்டது இருக்கு என்று சொல்லி அந்த இடத்தில் இருந்து எழுந்து போய்விடுகிறார். ரவீனா அத்தோடு சோகமாக இருக்கிறார் இவ்வாறே ப்ரோமோ முடிவடைகிறது. 


Advertisement

Advertisement