• Dec 25 2024

என்னடா கோட்,அமரன்னு! சிங்கம் வேட்டைக்கு இறங்கிருச்சி! முதல் நாள் வசூல் பாக்குறீயா!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

ஒரு சில மாதங்களாக ரசிகர்கள் மத்தியிலும் இணையவாசிகள் மத்தியிலும் கோட் திரைப்படம், மற்றும் அமரன் பெயர் தான் அதிகளவில் சொல்லப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று வெளியான சூர்யாவின் கங்குவா அந்த பெயர் மொத்தத்தையும் மாற்றியுள்ளது. அந்த அளவுக்கு அனல் பறக்கும் விமர்சனம் தான் காரணம்.     

Kanguva movie review: Suriya-starrer has great ideas, but sub-par execution  spoils it - India Today

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி நேற்று திரையரங்கை அலங்கரித்த மாபெரும் திரைப்படம் கங்குவா. இது மிக பிரமாண்டமான பொருட்செலவில் எடுக்கப்பட்டது.

d_i_a

Kanguva Movie Review, Rating and Audience Response, Suriya

மேலும் இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து திஷா பாட்னி, பாபி தியோல் ஆகியோர் நடித்திருந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. முதல் நாள் உலகளவில் ரூ. 45 கோடி முதல் ரூ. 50 கோடி வரை வசூல் செய்துள்ளது.

Kanguva' poster features Suriya in a ferocious new look, kanguva new  poster, suriya, tollywood, movies

இது சூர்யாவின் திரைப்படங்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி. இனி வரும் நாட்களிலும் இதை விட பெரிய அளவு வசூல் செய்யும் என படக்குழுவினர் கூறிவருகின்றனர். நீண்ட நாட்களுக்கு பிறகு சூர்யாவின் ரசிகர்களுக்கு நல்ல புல்மீல்ஸ் சாப்பிட்டது போல இருக்கும்.  

Advertisement

Advertisement