• Apr 24 2026

புதிய படத்தின் SCRIPT ஐ அம்மன் பாதத்தில் வைத்து வேண்டிய யோகி பாபு

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக யோகி பாபு திகழ்ந்து வருகிறார். இவருடைய  தனித்துவமான பேச்சும்,  இயல்பான நடிப்பும்,  இவரை ரசிகர்களிடையே பிரபலமாக்கியுள்ளது. 

ஆரம்பத்தில் காமெடியனாக நடித்து தற்போது கதாநாயகனாக உருவெடுத்துள்ளார். மேலும் பெண் கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்து வருகிறார் யோகி பாபு.


தமிழ் சினிமாவில் சந்தானம், வடிவேலு, சதீஷ் போன்ற நடிகர்கள் காமெடியில் கலக்கி வந்தனர். ஆனால் தற்போது யோகி பாபு மட்டுமே நிலைத்து நிற்கிறார் எனலாம்.

இந்த நிலையில், நடிகர் யோகி பாபு தனது புதிய படத்தின் ஸ்கிரிப்டை அம்மன் பாதத்தில் வைத்து பூஜை செய்துள்ளார். இந்த காணொளி  சமூக வலைதளங்களில் வெளியாகி, நடிகரின் பக்தி உணர்வையும், தனிப்பட்ட நம்பிக்கையையும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். 





 

Advertisement

Advertisement