• Dec 26 2024

மனச்சாட்சிப்படி நீங்க ரெட்காட் கொடுக்கல, இரு வீட்டாருக்கும் இடையில் முற்றிய விவாதம்-கடுப்பான விசித்திரா- Bigg Boss Promo 1

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான முதலாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் ஸ்மோல் ஹவுஸிற்குள் இருக்கும் விசித்திரா கூல் சுரேஷின் பிரச்சினையை வைத்து நீங்க பிரதீப்பை வெளியில் அனுப்பீட்டீங்க, அது ரொம்பவே தப்பு என்று பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் ஹவுஸ்மேட்ஸிடம் சொல்கின்றார்.

தொடர்ந்து நாமினேஷன் நடந்த முடிகின்றது. அப்போது பிக்பாஸ் நேற்று கொடுக்கப்பட்ட ரெட்காட், குரூப்பாக பிளான் பண்ணி நடந்திக்கு என்று சொல்ல, மாயா விசித்திராவிடம் சென்று அதைப் பற்றி நீங்க பேசியிருக்க கூமாது என்று சொல்ல, அர்ச்சனா மனச்சாட்சி படி நீங்க பண்ணியிருந்தால் கரெக்ட் அப்பிடி பண்ணல என்றால் அது தப்பு என்கின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைகின்றது.


Advertisement

Advertisement