பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேல் தற்போது தனது படங்கள் குறித்து சில அப்டேட்களை தற்போது ஊடகங்களிற்கு பேட்டி ஒன்றின் போது குறிப்பிட்டுள்ளார்.பொங்கல் விழாவிற்கு அழைப்பு விடுத்துள்ள போது இவர் சில விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.
அது மட்டுமல்லாமல் ஜல்லிக்கட்டு தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மிகவும் வேடிக்கையாக பதிலளித்துள்ளார்.மற்றும் "மாடு பிடிக்கிற அளவுக்கு எல்லாம் நான் கிடையாது மாடு பிடிக்கிறது வேணா பாக்கலாம் எங்க இருந்து மாடு பிடிக்கிறது;அதில கொண்டு போய் தள்ளிவிட்டு போயிடாதீங்க " என வேடிக்கையாக குறிப்பிட்டுள்ளார்.
விஜய் அரசியல் போய்ட்டார் அவரோட இடத்தை நீங்கள் fill பண்ணுவிங்களா என கேட்டதற்கு வேற ஏதும் பேசுவமா என அதிரடியாக பதிலளித்துள்ளார்.மற்றும் அடுத்து பிரபு தேவாவுடன் ஒரு படம் பண்ண உள்ளதாக ஒரு அப்டேட்டையும் கொடுத்துள்ளார்.
Listen News!