• Jul 22 2025

அட அசத்தலான உடையில் நடிகை ஜெனிலியா.. லேட்டஸ்ட் கலக்கல் ஸ்டில்கள்

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

பாய்ஸ் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான ஜெனிலியா தொடர்ந்து சந்தோஷ் சுப்ரமணியம், வேலாயுதம், உத்தமபுத்திரன் உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். தமிழை தாண்டி தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் வெற்றிகரமாக நடித்த இவர் 2012ல் பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். 


இருவருக்கும் ரியான் மற்றும் ரஹில் என்ற இரு மகன்கள் உள்ளனர். தற்போது நடிகை ஜெனிலியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ட்ரெண்டி உடையிலான லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 


ஸ்டைலிஷ் ஆட்டிட்யூட் எளிமையான புன்னகை ஆகியவை ரசிகர்களை மீண்டும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. திரையில் மீண்டும் இவரை பார்க்கலாமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உருவாகியுள்ளது.


Advertisement

Advertisement