• Aug 05 2025

கவர்ச்சியின் எல்லையை தாண்டிய ஐஸ்வர்யா தத்தா... – வைரலாகும் வீடியோ.!

subiththira / 3 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா ரசிகர்களிடையே தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக் கொண்டிருக்கும் நடிகை ஐஸ்வர்யா தத்தா, தற்போது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள ஒரு வீடியோவால் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். 

அந்த வீடியோவில் ஸ்டைலிஷ் ஆடையில் தன்னை மொத்தமாகவே கவர்ச்சியில் மூழ்கடிக்கும் வகையில் அபிநயித்து, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.


ஐஸ்வர்யா தத்தா தமிழ் சினிமாவில் ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ படத்தின் மூலம் அறிமுகமானார். இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்த இவர், தனது அழகான தோற்றத்தால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.


சினிமா என்ட்ரியைத் தொடர்ந்து, விஜய் டீவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த சீசனில் ஒரு முக்கியமான போட்டியாளராக பங்கேற்ற அவர், தனது நேர்மையான பேச்சு, நியாயமான அணுகுமுறை மூலம் ரசிகர்களிடம் அதிகளவான ஆதரவைப் பெற்றார்.

தற்போது, ஐஸ்வர்யா தத்தா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள வீடியோ ஸ்டைலிஷாகவும் அழகாகவும்  அமைந்துள்ளது.


வீடியோ வெளியான சில மணி நேரங்களிலேயே ஆயிரக்கணக்கான லைக்குகள் மற்றும் பாராட்டுகளைப் பெற்றிருக்கிறது. குறிப்பாக, ரசிகர்கள் "Fire", "Hotness Overloaded" போன்ற கமெண்ட்ஸை பதிவு செய்து வருகின்றனர்.

Advertisement

Advertisement