• Jul 23 2025

சொத்து மதிப்பினை விட அதிகமாக கடன் வாங்கிய கமல்...! வெளியான முழு விபரம்...!

Roshika / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கமல் ஹசன். இவர் தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கின்றார். இந்த நிலையில் தற்போது அரசியலில் கால் பதித்துள்ளார்.  "மக்கள் நீதி மையம் கட்சியின்" தலைவரான கமல் ஹசன் நேற்றய தினம் வேட்ப்பு மனுதாக்கல் செய்து இருந்தார். தொடர்ந்து இன்றையதினம் அவர்களில் சொத்து விபரம் தேர்தல் ஆணையாகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. 

தக் லைஃப் திரைப்படத்தின் புரொமோஷன் நிகழ்வில் பிசியாக நடைபெற்றதைத்தொடர்ந்த்து ஜூன் 5 திகதி திரையரங்குகளில் வெளியாகி இருந்தது. இந்த த்திரைப்படம் ரசிகர்களிடம் சுமாரான வரவேற்பை பெரும் நிலையில் இன்று கமல் ஹாசனின் சொத்து விபரங்கள் வெளியாகி ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது இவருடைய ஆசையா சொத்து மதிப்பு 245.86 கோடி எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.  


மேலும்  49.67 கோடி கடன் இருப்பதாக  கூறியுள்ளார். மேலும் தன்னிடம் கையிருப்பாக 2.60 லட்சம் இருப்பதாகவும் மேலும் கார்களில் மொத்த மதிப்பு 8.43 கோடி எனத் தெரிவிக்கபட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு தேர்தல் ஆணையகம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது. இத் தகவல் அறிந்த ரசிகர்கள் தமது சமூக வலைத்தள பக்கத்தில் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 





Advertisement

Advertisement