• Dec 25 2024

ரஜினி படத்தை தோற்கடித்த அமரன் ! சூப்பர் ஹிட் திரைப்படங்களின் 11 நாள் உலகளாவிய வசூல்..

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

சமீபத்தில் வெளியாகிய சூப்பர் ஹிட் திரைப்படங்களான விஜய் நடிப்பில் வெளியாகிய கோட் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகிய வேட்டையன் மற்றும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ள அமரன் போன்ற திரைப்படங்களின் 11 நாட்களிற்கான உலகளாவிய வசூல் தொகை தற்பொழுது மதிப்பிடப்பட்டுள்ளது.அந்தவகையில் தி கோட் உலகளவில் 397 கோடி , அமரன் 248 கோடி மற்றும் வேட்டையன் 225.75 கோடி வசூல் சாதனையை வெளியாகிய 11 நாட்களிற்குள் படைத்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் செய்தி வழங்கியுள்ளன.


இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கமலகாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியாகிய அமரன் திரைப்படமானது ரஜினி பாடத்தினை தோற்கடித்திருப்பது பேரதிர்ச்சியை வாழங்கியுள்ளது.

Advertisement

Advertisement