• Dec 25 2024

சென்னை உயர்நீதிமன்றம் "கங்குவா" படத்தை வெளியிடக் கூடாது என உத்தரவு!

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் புதிய உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது. வரும் 13ம் தேதி வரை, ₹20 கோடியை உயர்நீதிமன்ற சொத்தாட்சியருக்கு செலுத்தாமலிருந்து, 'கங்குவா' படத்தை வெளியிடக் கூடாது என நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது.


இந்த உத்தரவு, திவாலானவராக அறிவிக்கப்பட்ட மறைந்த அர்ஜுன் லால் அவரிடம் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் பெற்ற கடனை வசூலிப்பதில் ஏற்பட்ட பிரச்சனைகளை முன்புறத்தில் கொண்டுள்ளது. சொத்தாட்சியர் வழக்கின் தீர்ப்பின் பிரகாரம், ஒப்பந்தப்படி செலுத்தப்பட வேண்டிய தொகை நிரந்தரமாக ஒப்படைக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் பணத்தை ஒப்படைக்காவிடின் திரைப்படத்தினை 14 ஆம் திகதி வெளியிட முடியாது என நீதிமன்றம் உத்தரவு விடுத்துள்ளது.

Advertisement

Advertisement