• Dec 25 2024

சங்கர்ட குழந்த தான் ஐஷு வயித்தில வளருது! குடும்பத்தார் முன் உண்மையை போட்டுடைத்த பிரியா! திடீர் திருப்பத்தில் ஈரமான ரோஜாவே 2

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய்  தொலைக்காட்சியில் ஔிபரப்பாகும் சீரியலில் அனைவராலும் விரும்பி பார்க்கப்படும் சீரியல்தான் ஈரமான ரோஜாவே 2. இத் தொடரின் இன்றைய நாளுக்கான ப்ரோமோ  வெளிவந்து இருக்கின்றது. அதில் என்ன நடக்கின்றது என்பதை பார்க்கலாம்.

அதன்படி, ஐஸ்வர்யா மீது சந்தேகப்பட்ட பிரியாவும் ஜீவாவும் ஒரு வழியாக உண்மையை கண்டு பிடித்து விட்டனர்.


இதை தொடர்ந்து, ஐஸ்வர்யாக்கு நடக்கும் விழாவிற்கு வந்த ஜீவா, இத நிறுத்துங்க. இந்த பன்ங்சனே தேவ இல்லாதது என சொல்ல, பிரியாவும் இது நம்ம வாரிசு இல்ல என சொல்கிறார். இதை கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.


அத்துடன், சங்கரையும் அங்கு வரவைத்து இவரோட குழந்தை தான் ஐஷு வயித்தில வளருது என உண்மையை போட்டு உடைக்கிறார் பிரியா. இதை கேட்டு ஐஸ்வர்யா உட்பட அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இனி உண்மையை ஒத்துக் கொள்வாரா ஐஸ்வர்யா என பொறுத்து இருந்து பார்ப்போம்.


Advertisement

Advertisement