• Dec 26 2024

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் சூப்பர் ட்விஸ்ட்! கதிருக்கும் ராஜிக்கும் கல்யாணம்? வெளியான அதிரடி போஸ்ட்

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி மாறும் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

இந்த இரண்டு சீரியல்களும் தற்போது ஒன்றாக இணைந்து ஒளிபரப்பப்படுகின்றது. 

இந்த நிலையில், பாண்டியன் ஸ்டோர் சீசன் 2வில் அடுத்து என்ன நடக்கும் என்பதற்கான போஸ்ட் வெளியாகியுள்ளது.


அதில் கதிர், ராஜியை கல்யாணம் செய்துள்ளதாக காட்டப்படுகிறது. இதை பார்த்த ரசிகர்கள் குழம்பிப் போய் உள்ளார்கள்.

ஏற்கனவே, வெளியான ப்ரோமோ ஒன்றில் ராஜி கண்ணனுடன் வீட்டை விட்டு வெளியேறுவதாக காட்டப்பட்டது.


இவ்வாறான நிலையில், தற்போது கதிருக்கும் ராஜிக்கும் கல்யாணம் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

எனவே பொறுத்திருந்து பார்ப்போம். கதிர் ராஜியை எவ்வாறு கல்யாணம் கட்டினார் என்றும், இடையில் கண்ணனுக்கு என்ன ஆனது என்றும்..


Advertisement

Advertisement