• Dec 25 2024

very very knowledgeable இருக்கிற இடம் தான் மாயா! அவ்ளோ பீல் பண்ணுறன்! மாயா பற்றி நிக்சன் புகழாரம்

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7ல் பங்கு பற்றிய  போட்டியாளர்களில் இறுதியாக பேட்டி கொடுத்தவர் தான் ராப் பாடகரான நிக்சன்.

தற்போது அவர் வழங்கிய  பேட்டிகளில் உள்ளடங்கிய விஷயங்கள் சில  வைரலாகி வருகின்றது.

அந்த வகையில், மாயாவை பற்றி நிக்சன் கூறிய சில விடயங்களும் வைரலாகியுள்ளது. அதன்படி அவர் கூறுகையில்.,


மாயாக்கும் எனக்கும்  இடையில் நல்ல போண்டிங் இருக்கு. அவங்களுக்கு இருக்கிற போண்டிங்க தாண்டி, மாயாவ அதிகமாக knowledgeable இருக்கிற ஒரு இடமாகத்தான் நான் பார்க்கிறேன். 


அதாவது, கலை சார்ந்து எனக்கு ஏதும் தேவையான விஷயங்கள் கேக்கணும் என்றா மாயா கிட்ட கேப்பன்.  இப்ப எனக்கு ஒரு மியூசிக் பத்தி தெரியணும் என்றாலும், ஆக்டிங் பத்தி தெரியணும் என்றாலும் மாயாட்ட கேட்டா போதும்., அவங்க ரொம்ப அழகா கைட் பண்ணுவாங்க. 

அவங்க பண்ற கைட் சரியா இருக்கும். உண்மையாவே அவ்ளோ பீல் பண்ணி சொல்றேன்.. அவங்களுக்கு நிறைய  knowledgeable இருக்கு.எல்லா விஷயமும் தெரிஞ்சி வச்சு இருக்காங்க என நிக்சன் சொல்லி உள்ளார்.

Advertisement

Advertisement