• Dec 26 2024

எங்கும் "தங்கலான்" தயாரிப்பு நிறுவனம் பகிர்ந்துள்ள வீடியோ !

Thisnugan / 4 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் எதிர்பார்த்த படங்கள் எல்லாம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ள இந்த நிலமையில் பெரும் எதிர்பார்ப்புடன் உருவாகியிருக்கும் சியான் விக்ரமின் 'தங்கலான்' படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் இருப்பது இரண்டே நாள் எனும் நிலையில் இப்போதே ஆரம்பித்துள்ளது தங்கலானுக்கான வரவேற்பு.

Vikram starrer ...

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் வரலாற்று புனை கதையுடன் களமிறங்கியிருக்கும் விக்ரம் தனது மொத்த அர்ப்பணிப்புடன் 'தங்கலான்' படத்தில் பணியாற்றியுள்ளதை வெளியான ட்ரைலர் மற்றும் பாடல்கள் மூலமாக நாம் அறியக்கூடியதாக உள்ளது. 

Music Director for Vikram's 'Thangalaan ...

நாளுக்கு நாள் அதிகரிக்கும் எதிர்பார்ப்புடன்  நாட்களை எண்ணிக்கொண்டிருக்கின்றனர் ரசிகர்கள்.இந்நிலையில் வருகிற 15 ஆம் திகதி வெளியாகும் 'தங்கலான்' படத்தினை வரவேற்கும் ரசிகர்கள்  பேனர்கள்,போஸ்டர்கள் மற்றும் கட்டவுட்களை வைத்துவரும்  விடீயோக்களை "எங்கும் 'தங்கலான்' "என்ற கேப்ஷனுடன் பகிர்ந்துள்ளது தயாரிப்பு  நிறுவனமான ஸ்டுடியோ கிரீன்.


Advertisement

Advertisement