• Apr 18 2026

நடிகர் சாந்தனுவா இது என்ன இப்படி இருக்காரு... டுவிட்டரில் வைரலாகும் புகைப்படம்...

shali / 2 years ago

Advertisement

Listen News!

சக்கரக்கட்டி என்ற படத்தின் மூலம் சினிமா திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் சாந்தனு. இவர் இயக்குனரும், நடிகருமான பாக்யராஜ் அவர்களின் மகன். தனது டுவிட்டர் பக்கத்தில் புதிய புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

சக்கரக்கட்டி என்ற படத்திற்கு பிறகு தொடர்ந்து படங்கள் நடித்து வந்தாலும் அவருக்கு என்று தனி அடையாளத்தை இன்னும் உருவாக்கவில்லை. தனது நடிப்பை வெளிக்காட்டி ஒரு ஹிட் படம் கொடுத்தே ஆக வேண்டும் என்று போராடி வருகிறார்.


இந்நிலையில் நடிகர் சாந்தனு தாடி, மீசை எடுத்து ஆளே வேறொருவர் போல் மாறியுள்ளார். அவரின் புதிய லுக்கை பார்த்த ரசிகர்கள் அழகாக உள்ளீர்கள், சூப்பர் என கமெண்ட் செய்து வருகிறார்கள். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்... 



Advertisement

Advertisement