சின்னத்திரை நடிகை ஆயிஷா பிக்பாஸ் சீசன் 8 போட்டியாளர் சவுந்தர்யாவிற்கு விஷ்ணு பற்றி எல்லாமே தெரியும் என்று சவுந்தர்யா மற்றும் விஷ்ணு பற்றி சில விடயங்களை பகிர்ந்துள்ளார். அது குறித்து பார்ப்போம்.
நடிகை ஆயிஷா சத்தியா திரைக்கதை மூலம் பிரபலமானவர். அதில் நடிகர் விஷ்ணுவுடன் நடித்திருந்தார். சமீபத்தில் உப்பு புளி காரம் வெப் தொடரில் நடித்திருந்தார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இவர் பிக்பாஸ் சவுந்தர்யா பற்றி பேசியுள்ளார்.
அவர் கூறுகையில் "சவுந்தர்யாவுக்கு விஷ்ணு பற்றி எல்லாமே தெரியும். சின்ன சின்ன விஷயங்கள் கூட சொல்லுவா. நானும் விஷ்ணுவும் 4 வருஷம் சத்தியா சீரியலில் நடித்தோம் அப்போ நாங்க நல்ல குளோஸ் அவனுடைய அடுத்த மூவ் என்னனு நான் சொல்லுவேன். அந்த சீரியல் முடியகிட்ட இவங்க 2 பேரும் பிரன்ஸ் ஆகிட்டாங்க. நான் அப்படியே வேற சைட் போய்ட்டேன, அவங்க ஒண்ணா ட்ராவல் பண்ணுறாங்க சோ விஷ்ணு பற்றி இப்போ அவள் எனக்கு சொல்லுவா" என்று கூறியுள்ளார்.
Listen News!