தனுஷ்,நாகார்ஜுனா,ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகி வரும் குபேரா திரைப்படம் தமிழ்,தெலுங்கு,ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகி வருகின்றது.இப் படத்தினை தெலுங்கு சினிமா இயக்குநர் சேகர் இயக்கத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் மிகவும் ஒரு பிஸியான ஒரு நடிகர்,இயக்குநர்,பாடகர் என பல முகங்களில் வளம் வரும் தனுஷ் தற்போது இட்லி கடை,நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் போன்ற படங்களை இயக்கி நடித்து வருகின்றார்.மற்றும் இவர் குபேரா திரைப்படத்திற்காக ஒரு பாடலை பாடி கொடுத்துள்ளதாக தற்போது செய்தி வெளியாகியுள்ளது.
தனுஷ் பாடி வெளியாகிய அனைத்து பாடல்களும் அனைவராலும் மிகவும் விருப்பட்டு ஹிட் ஆகிய பாடல்கள் தான் அது மட்டுமல்லாமல் இவர் தனது neek படத்திலும் "காதல் தோல்வி "எனும் பாடல் பாடி இருந்தார்.சமீபத்தில் அதுவும் மிக வைரலாகி இருந்தது.
Listen News!