தமிழ் ,தெலுங்கு ,ஹிந்தி ,மராத்தி என பல மொழிகளில் நடித்து அசத்திய நடிகை ஜெனிலியா தமிழில் சச்சின் ,சந்தோஷ் சுப்ரமணியம் ,பாய்ஸ் படங்களில் சூப்பர் ஆக நடித்து ரசிகர்கள் மனதை கவர்ந்தார். இவர் 2012 ஆம் ஆண்டு ரிதேஷ் தேஷ்முக் எனும் நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் இரண்டு அழகிய பிள்ளைகள் உள்ளனர்.
சென்சேஷனல் ஹீரோயின்களுக்கு போட்டியாக அழகில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தனது சொந்த வாழ்க்கையிலும் கணவனுடன் மிகவும் விட்டு கொடுத்து வாழ்ந்து வருகின்றார். இவர்களை போலவே இவர்களது குழந்தைகளும் மிகவும் அடக்கமாக வளர்த்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று தேஷ்முக் குடும்ப நிகழ்வொன்றில் ஜெனிலியா கலந்து கொண்டுள்ளார். அங்கு புகைப்படம் எடுத்து கொண்டதும் அவர்களது பிள்ளைகள் உட்பட அனைவரும் கேமரா மேனை பார்த்து கை எடுத்து கும்பிட்டு அடக்கமாக நன்றி தெரிவித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Listen News!